யாருக்கு இந்த அரியாசனம்..
ஒரு காலத்தில் வாழ்ந்த செங்குட்டுவன் மாறன் எனும் அரசர் இருந்தார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. நெடுமாறன், இளமாறன் , கலி மாறன் என மூன்று பேர் இருந்தனர். இவர்கள் மூன்று பேருமே புத்திசாலிகள் பலசாலிகள் ஆவர். சிறு வயது முதலே மூன்று பேருமே ஒன்றாக படித்தனர் ஒன்றாக வளர்ந்து வந்தனர்.
நெடுமாறன் நல்ல பலசாலி ஆனால் ஆத்திரம் குணம் கொண்டவன் எந்த காரியத்தையும் துணிச்சலாக நின்று செய்யக்கூடிய ஒருவன் என்றார்.
கலி மாறன் ஒரு பலசாலி ஆனால் அவனால் எந்த ஒரு செயலையும் தனியாக நின்று எதிர்கொள்ள முடியாது இவன் மிகவும் முன்கோபம் குணம் உடையவன் என்றார்.
இளமாறன் ஒரு புத்திசாலி மற்றும் பலசாலி என்று கூட சொல்லலாம் என்றார்.
இவற்றில் பார்த்தால் நீங்கள் மூன்று பேருமே நல்ல பலசாலிகளாக இருக்கிறீர்கள்.உங்களில் யார் இந்த அரியாசனத்தில் அமர வேண்டும் என்பதே நான் முடிவு செய்து கொள்கிறேன் என்றார். நமது அரண்மனையில் பின்னால் உள்ள ஒரு அறையில் ஒரு ஆன்மா ஒன்று வந்துள்ளது. அவற்றை அடக்கி ஒலிக்கும் நபருக்கு இந்த அரியாசனம் என்று கூறினார். இதற்கு நீங்கள் மூன்று தினங்களில் தயாராக வேண்டும் என்றும் கூறினார்.(tamil stories)
இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் நெடுமாறன், கலிமாறன் , இளமாறன் இந்த மூன்று பேருமே ஆன்மாவை எப்படி விரட்ட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தனர். மறுநாள் காலை விடிந்தது அரசவையில் மூவரும் கூடினர். முதலில் நெடுமாறன் நீ சென்று அந்த ஆன்மாவை அடக்கி வா என்று அரசர் கூறினார்.
நெடுமாறன் அந்த அறைக்குள் உள்ளே நுழைந்தான். அந்த ஆன்மாவை பார்த்தன் மிகவும் ஆக்ரோசமாக தனது வாலை எடுத்து விசினான் ஆனால் அந்த ஆன்மாவிற்கு எதுவும் ஆகவில்லை. பிறகு அந்த ஆன்மாவை பார்த்து மிகவும் ஆக்ரோசமாக திட்டினான். கோபமுற்ற அந்த ஆன்மா நெடுமாறனை தூக்கி எறிந்தது நெடுமாறன் எதுவும் செய்ய இயலவில்லை.
பின்பு அரசவைக்குச் என்று என்னால் முடியவில்லை என்று கூறினான் ஆன்மா தூக்கி எறிந்ததால் அவனது உடலில் அனைத்தும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன.(tamil stories)
பிறகு கலிமாறன் உள்ளே சென்றான். அந்த ஆன்மாவை பார்த்து இன்னும் வேகமாக முன்னேறினான் தனது வாலை எடுத்து அந்த ஆன்மாவுடன் சண்டையிட்டான். முடிந்த அளவுக்கு அந்த ஆன்மாவுடன் போராடினான். ஆனால் அவனால் எதுவும் செய்ய இயலவில்லை மீண்டும் அரசவைக்கு திரும்பினான்.
மூன்றாவதாக அந்த அறைக்குள் இளமாறன் நுழைந்தான். மிகவும் ஆக்ரோஷமாகவும் கோபமாகவும் இருந்த அந்த ஆன்மா வா நீயும் என்னை விரட்ட வந்தாயா என்று கோவமாக கேட்டது. நானும் நீயும் சண்டையிட்டு பார்த்துக்கொள்ளலாம் என்று அந்த ஆன்மா கூறியது. இதைக் கேட்ட இது இளமாறன் சற்று புத்திசாலித்தனமாக யோசித்தான்.(tamil stories)
நான் உன்னுடன் சண்டையிட வரவில்லை என்று கூறினார். நான் உன்னை பார்த்து பல நாட்களாயிற்று நீ எப்படி இருக்கிறாய் என்று அன்பாக பேச ஆரம்பித்தான். இளமாறன் இன் புத்திசாலித்தனமான பேச்சால் அந்த ஆன்மாவின் கோபம் குறைந்தது. மேலும் மேலும் மிகவும் அன்பாக பேச ஆரம்பித்தான் அந்த ஆன்மாவின் அளவானது குறைந்து கொண்டே வந்தது. நீ எப்படி இருக்கிறாய் நான் உன்னை பார்த்து பல நாள் ஆயிற்று என்றும் நீ சாப்பிட்டாயா இல்லையா என்று உனக்கு எது வேண்டுமானாலும் நான் செய்து தருகிறேன். என்று மிகவும் அன்பாக பேசினான். அவன் அன்பு வார்த்தைகள் அந்த ஆன்மா அவனிடம் சரண் அடைந்து சாபவிமோசனம் அடைந்தது.சாப விமோசனம் அடைந்த அந்த ஆன்மா என்னை யார் அன்பாக பேசுகிறார்களோ அவர்கள் தான் என்னை விடுவிக்க முடியும் என்று கூறியது. நீங்கள் என்னை அன்பாக பேசி சாபத்தைப் போக்கியதற்கு நன்றி என்று கூறி அங்கிருந்து விடை பெற்றுச் சென்றது. (Tamil stories)
இளமாறன் அரசவைக்கு சென்றான் அந்த ஆன்மாவை அடக்கியது பற்றி கூறினான். அரசர் மிகவும் சந்தோஷமடைந்தார் இந்த ஆன்மாவை அடக்கியதால் நாட்டை ஆள தகுதியுள்ளவன் நீதான் இளமாறன் என்று மன்னர் அறிவித்தார். கலி மாறன் மற்றும் நெடுமாறன் இவர்கள் ஆத்திர குணத்தால் எதுவும் சாதிக்க முடியாமல் போனது என்று வருந்தினர். அந்த அரசர் பதவி இளமாறன்ககு கிடைத்தது.
பொறுமை குணம் இருந்தால் எதை வேண்டுமென்றாலும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த கதை ஒரு எடுத்துக்காட்டு. நீங்களும் பொறுமையாக இருங்கள் கண்டிப்பாக உங்களாலும் சாதிக்க முடியும்.
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுக்கு பகிரவும்..
0 Comments
thanks for your comments